அரசியல்உள்நாடு

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் செந்தில் தொண்டமான்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து செந்தில் உட்பட்ட அறுவரின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

Related posts

வரலாற்று தவறை செய்த சந்திரிக்கா

மீண்டும் அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி – டொலரின் பெறுமதியில் மாற்றம்!

மேலும் 40 பேர் பூரணமாக குணம்