உள்நாடு

ஆறு மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 343 பேர் கைது

(UTV|கொழும்பு)- இன்று(17) காலை 6 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களின் 102 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 30,631 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்தக் காலப்பகுதியில் 7,892 வாகனங்களுக்கும் கைபப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”

சீனப் பிரஜைகளை பரிசோதிக்க நடவடிக்கை

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு