சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்ட பேரணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

(UTV|COLOMBO)-‘மக்கள் பலம் கொழும்புக்கு´ ஆர்ப்பாட்ட பேரணி இன்று(06) நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இந்த சத்தியாகிரக போராட்டம் இடம்பெற்றது

இதனால் கொழும்பில் உள்ள அனைத்து வீதிகளிலும் வாகன போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பல்கலைக்கழக செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை

ரயில்வே ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அறிவிப்பு