உள்நாடு

காலி முகத்திடலில் தமிழ் – சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டம்

(UTV | கொழும்பு) – கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 6ஆவது நாளாகவும் தொடரும்.

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டிருந்ததாக அடா தெரண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதே இடத்தில் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதமருக்கு அழைப்பு

கம்பஹா ஒரு பாராளுமன்ற ஆசனத்தை இழந்தது, யாழ் ஒன்றினை பெற்றது

பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor