விளையாட்டு

ஆரம்ப போட்டிகளில் மாலிங்க கலந்துகொள்ள மாட்டார்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் போட்டிகளின் ஆரம்ப போட்டிகள் சிலவற்றில் இலங்கை அணியின் வேப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

அவர் சுகயீனமடைந்திருப்பது காரணமாக இவ்வாறு ஆரம்ப போட்டிகளில் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அதன் இறுதி சுற்றுப்போட்டிகளில் லசித் மாலிங்க பங்கேற்பார் என அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

தென்னாபிரிக்க அணியின் தலைமையில் இருந்து பிளசிஸ் இராஜினாமா

திடீரென நாடு திரும்பும் மெத்திவ்ஸ் மற்றும் லஹிரு

மே.இந்திய தீவுகள் அணியுடன் மோதவுள்ள குழாம்