வகைப்படுத்தப்படாத

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் ; பிரதான சந்தேக நபர் கைது

(UDHAYAM, COLOMBO) – கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் சரணடைந்ததனை தொடர்ந்து கைது செய்ததாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

Related posts

15 வருடங்களின் பின் பணிப்பெண்ணுக்கு 49 இலட்சம் ரூபா

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

வடக்கு முஸ்லிம்களுக்காக பரிந்து பேசும் புத்தி ஜீவிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் மறிச்சிக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்