உள்நாடு

ஆபத்து நிறைந்த மரங்களை அகற்ற நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  மத்திய மாகாணத்தில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு முன்னுரிமையளிக்குமாறு மாகண ஆளுநர் லலித் யூ கமகே மாவட்ட செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகள் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தவுடன் மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் மத்திய மாகாண ஆளுநர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

அத்துடன் அவ்வாறான ஆபத்து நிறைந்த மரங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயல்படுமாறும் அது குறித்து தகவல்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சத்தியமாக நான் ஆளுநர் பொதுமக்களுக்கு கோரியுள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது

ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை நாளை விவாதத்திற்கு

சஹ்ரான் சங்கிரிலா ஹோட்டலில் தங்கியிருந்தவேளை 616 மற்றும் 623 வது அறைகளில் தங்கியிருந்தவர்கள் யார் (VIDEO))