உள்நாடு

ஆசிரியர், அதிபர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

(UTV|கொழும்பு)- சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும்; ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து இன்றைய தினம்(26) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

நுவரெலியாவில் தபால் நிலைய விற்பனைக்கு எதிராக பாரிய போராட்டம்!

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 4 % ஆல் குறைப்பு

editor

களனி பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு