விளையாட்டு

ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிக்கு இலங்கை வீரர்கள்

(UTV|COLOMBO)-ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிக்கு இலங்கை வீரர்களை தெரிவுசெய்வதற்கான மெய்வல்லுனர் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

சுகததாச விளையாட்டரங்கில் இத்தெரிவுப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதுதொடர்பாக கருத்துத்தெரிவித்த இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் விளையாட்டு தலைவர் லலித்பெரேரா இந்த போட்டிகளில் 300 வீரவீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

உலகறிந்த குத்துச்சண்டை வீரர் ஹாக்லர் காலமானார்

கோலிக்கு நேர்ந்த கதி

அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை