உள்நாடு

‘ஆசியாவின் ராணி’ இலங்கையில் கண்டுபிடிப்பு

(UTV | கொழும்பு) –  ‘ஆசியாவின் ராணி’ என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நீலக்கல் 310 கிலோகிராம் எடை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அஹ்னப் ஜாஸீம் வழக்கு; “வழக்கை எவ்வாறு கொண்டுசெல்வதென நீதிபதி கேள்வி”

குரங்குகளுக்கு கருத்தடை!

இலங்கையில் 12,570 பேருக்க கொரோனா