உள்நாடுசூடான செய்திகள் 1

அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் ஆதரவு சஜித்திற்கு

(UTV|கொழும்பு) – சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று(02) கைச்சாத்திடப்பட்டன.

Related posts

பஸ் கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்படமாட்டாது

இன்று(20) புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

கொரோனா : சந்தேகிக்கப்படும் 103 பேர், 15 மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு