விளையாட்டு

அவுஸ்திரேலியாவுடன் மோதவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு

(UTV|COLOMBO) – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் சர்வதேச இருபதுக்கு – 20 தொடரில் மோதவுள்ள 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

1. லசித் மலிங்க தலைமையிலான இக் குழாமில்
2. குசல பெரேரா
3. குசல் மெண்டிஸ்
4. தனூஷ்க குணதிலக்க
5. அவிஷ்க பெர்னாண்டோ
6. நிரோஷன் திக்வெல்ல
7. தசூன் சானக்க
8. செஹான் ஜெயசூரிய
9. பானுக்க ராஜபக்ஷ
10. ஓசாத பெர்னாண்டோ
11. வசிந்து ஹசரங்க
12. லக்ஷான் சந்தகன்
13. நுவான் பிரதீப்
14. லஹிரு குமார
15. இசுறு உதான
16. கசூன் ராஜித

Related posts

முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் கொரோனாவுக்கு பலி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகிய உசைன் போல்ட்!!

ஹேஷா விதானகேவிற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்