உள்நாடு

அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்திற்காக ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளன.

Related posts

முதலாவது தொற்றுக்குள்ளான நபர் பூரண குணம்

எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால் பேருந்து கட்டணம் அதிகரிக்கலாம்

முதல் Green Super Supermarket இலங்கையில்