சூடான செய்திகள் 1

அளுத்கம ஸ்ரீ தம்மானந்த தேரர் தனது 103 ஆவது வயதில் காலமானார்

(UTV|COLOMBO)-சியாம் மஹா நிக்காய, மல்வத்து பிரிவின் சிரேஸ்ட செயற்குழு உறுப்பினர் அளுத்கம ஸ்ரீ தம்மானந்த தேரர் காலமானார்.

தனது 103 ஆவது வயதிலேயே அவர் காலமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கடந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது

இலங்கை வைத்திய சபைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு