வகைப்படுத்தப்படாத

அலோசியஸின் பிணை கோரிக்கை – உத்தரவு 16ம் திகதி

(UTV|COLOMBO)-விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் பிணை கோரி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று எழுத்து மூல பிணை கோரிக்கை மனுவொன்றை தாக்கல் செய்தனர்.

குறித்த பிணை கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 16ம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மனுவை ஆராய்ந்த கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் , குறித்த பிணை கோரிக்கை தொடர்பில் எழுத்து மூல விரிவுரையை எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்கு முன்னால் தாக்கல் செய்யுமாறு நீதவான் சட்டமா அதிபரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கல்வியமைச்சின் பிரிவு உள்ளிட்ட ஆறு பிரிவுகளுக்கு பூட்டு

New hotlines to inform police about disaster situation

பாலம் உடைந்து வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு