உள்நாடு

அலுவலக நேரம் தொடர்பிலான அறிக்கை இன்று கையளிக்கப்படும்

(UTV|கொழும்பு) – அலுவலக நேரத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அதற்காக நியமிக்கப்பட்ட குழு யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளது.

இது குறித்த பரிந்துரை அடங்கிய அறிக்கையை போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இன்று(30) கையளிக்கவுள்ளதாக குறித்த குழுவின் தலைவர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் குறித்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர், அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

பாராளுமன்றத்தில் நாளை விசேட ஒத்திகை

13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் முஸம்மில் – சஜித்திற்கு ஆதரவு.

editor