சூடான செய்திகள் 1

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்

(UTVNEWS | COLOMBO) – சம்பள பிரச்சினையை முன்வைத்து தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பில் இன்று(03) இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Related posts

நீண்ட காலமாக ஒரே பதவி நிலையை வகிப்பவர்கள் தொடர்பில் அவதானம்…

களனிவெளி புகையிரத சேவைகள் தாமதம்

கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு