சூடான செய்திகள் 1

அரச வைத்தியசாலைகள் அனைத்தையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO) அரச வைத்தியசாலைகள் அனைத்தையும் கணினி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பணிப்பாளர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.

அதன்படி இது வரையில் 100 அரச வைத்தியசாலைகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், நாட்டிலுள்ள ஏனைய அரச வைத்தியசாலைகளையும் கணினி மயப்படுத்தவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

06வருடத்தின் பின் மரணதண்டனை வழங்கிய இளஞ்செழியன்

சிகை அலங்கரிப்பு நிலையங்களை மீளத் திறக்க அனுமதி

களுத்துறையில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு