உள்நாடு

அரச பஸ் ஊழியர்களுக்கு விசேட சலுகைகள்

(UTV | கொழும்பு) -அரச பஸ் ஊழியர்களுக்கு இலவசமாக முகமூடி மற்றும் கையுறை என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்கு விசேட சலுகைகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் தாராபுரம் கிராமம் முடக்கம்

ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்