உள்நாடு

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய தகவல்

(UTV | கொழும்பு) – அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய தகவல்

நாட்டில் அரச ஊழியர்களின் சம்பளம் அல்லது சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை நிர்வகிப்பதில் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமாய் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கண்டியில் தேசிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்

editor

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்!

வில்பத்து விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக ரிஷாத் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு [VIDEO]