சூடான செய்திகள் 1

அரச உத்தியோக பூர்வ இணையதளத்திற்கு வெள்ளி விருது

(UTV|COLOMBO)-2018 ஆண்டின் சிறந்த இலங்கை இணையதளங்களுக்கான (Best Web.lk) விருது வழங்கும் வைபவம் கொழும்பில் நடைபெற்றது.

இந்த விருது விழா அரச திணைக்களத்தின் கீழ் முன்னெடுகப்பட்டு வரும் அரச உத்தியோக பூர்வ இணைய தளத்திற்கு வெள்ளி பதக்க விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு கொழும்பு காலதாரி ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. Media, Sports  and Entertainment Website பிரிவின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்திற்கு இந்த விருது 2வது முறையாக கிடைக்கப்பட்டுள்ளது.

வருட வருடம்  LK domain Registry நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அவசர தொலை பேசி அழைப்பு சேவை…

பாலஸ்தீன வீடுகளை இடிக்க தொடங்கியது இஸ்ரேலிய படைகள்

சீமெந்தின் விலை அதிகரிப்பு…