சூடான செய்திகள் 1

அரசியலமைப்பு சபை குறித்த விவாதம் எதிர்வரும் வியாழனன்று

(UTV|COLOMBO)அரசியலமைப்பு சபை குறித்த விவாதம் எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார் என பிவித்துரு ஹெல உருமயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு மூன்று புதிய முத்திரைகள் வெளியீடு

முஜீபுர் ரஹ்மானின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு!