உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை

(UTV|கொழும்பு) – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை(11) இடம்பெறவுள்ளது.

நாளை(11) பிற்பகல் 4.30 மணியளவில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தின் போது சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சம்பிக்க ரணவக்க தற்போது அவரது அலுவலகத்தில்

சிறைச்சாலை கைதிகளை பார்வையிட அனுமதி

கடந்த 24 மணி நேரத்தில் 201 பேர் கைது