உள்நாடு

அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (24) அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என பாராளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

இலங்கை பொலிஸுக்கு சீன வானொலி அமைப்பு

‘சீன உரம் அல்லது இரசாயன உரம் : தோல்வியில் முடிந்தது’

ரஞ்சனின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு [RESULT ATTACHED]