சூடான செய்திகள் 1அரசின் புதிய பேச்சாளர்களாக மஹிந்த மற்றும் கெஹலிய நியமிப்பு… by October 29, 201839 Share0 (UTV-COLOMBO) புதிய அரசாங்கத்தின் பேச்சாளர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களான, மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.