உள்நாடு

அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு விசேட பாதுகாப்பு

(UTV | கொழும்பு) –  அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு விசேட பாதுகாப்பு

பொரல்லையில் அமைந்துள்ள, அரசாங்க அச்சகத்திற்கு இராணுவ மற்றும் பொலிஸ் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியினரின் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்று வருவதால் அச்சகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 100 இராணுவ அதிகாரிகள் மற்றும் 50 பொலிஸரை கொண்ட ஒரு சிறப்பு படைப்பிரிவு அரசாங்க அச்சக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனவரி 05 முதல் 05 மாதங்களுக்கு ரயில் சேவை இடம்பெறாது.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 238 ஆக உயர்வு

கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் கைது