வகைப்படுத்தப்படாத

அரசாங்கத்தின் 4 முக்கிய பதவிகளில் மாற்றம்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் புதிய செயலாளராக இன்று உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் மன்றாடியார் நாயகம் கப்பில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்

இதனிடையே கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Related posts

ஈராக்கின் புதிய அதிபராக பர்ஹாம் சலே…

அமெரிக்கா மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை