உள்நாடு

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

(UTV|அம்பலாங்கொடை ) -அம்பலாங்கொடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பாதசாரி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பெற்றோல் – டீசல் வழங்கலை நிறுத்த கோரிக்கை

ஜப்பானிலிருந்து 235 பேருடன் நாட்டை வந்தடைந்த விமானம்

ரஞ்சன் அமெரிக்கா செல்கிறார்