வகைப்படுத்தப்படாத

அமைதியான முறையில் தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல்கள் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. இதுவரை எவ்வித பாரிய அளவிலான அசம்பாவிதங்களும் இடம்பெறாதவாறு அமைதியான தேர்தல் இடம்பெற்று வருகின்றது.

மக்கள் தமது வாக்குகளை அமைதியான முறையில் செலுத்தி வருகின்றனர்.
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/k-1.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/k-3.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/k-2.jpg”]

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

5,705 Drunk drivers arrested within 22-days

Three-month detention order against Dr. Shafi withdrawn

உலகில் அதிக வயதை கொண்ட பெண்மணி காலமானார்