உள்நாடு

அமைச்சுப் பதவிகளை ஏற்கும் SLFP பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கம் எடுக்கும் நல்ல முடிவுகளுக்காகவே கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கடந்த மத்திய குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்திற்கு மாறாக அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் சகல பதவிகளில் இருந்தும் நீக்கப்பட வேண்டுமென மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு;

 

Related posts

நாடாளுமன்றத்தில் புதிய மின் மின்கட்டணபட்டியலுக்கும் அங்கீகாரம்!

வழமைக்கு திரும்பிய மலையக புகையிரத சேவைகள்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 சிறைக்கைதிகள் விடுதலை