வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து

(UTV|COLOMBO)- அமெரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வாகனங்களும், வீரர்களும் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தின் போது ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதுடன், அவர்களில் 4 பேருக்கு காயாமடைந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

பிரான்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு

பலத்த காற்றுடன் கூடிய மழை

விமானத்தின் அவசர கால கதவை திறந்த நபர் கைது