வணிகம்

அன்னாசி செய்கை விஸ்தரிப்பு

(UTV|COLOMBO) காலி மத்திய விவசாய வலயத்தில் அன்னாசி செய்கையை விஸ்தரிப்பதற்கு, தென்மாகாண விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ரத்கம, நியாகம, வதுரம்ப உள்ளிட்ட பிரதேசங்களில் அன்னாசி செய்கையை விஸ்தரிக்கவுள்ளதாகவும், 30 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்படவுள்ள அன்னாசி செய்கைக்காக, விவசாயிகள் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.5 இனால் உயர்வு

கொழும்பு துறைமுகத்தில் 2. 6 மில்லியன் கொள்கலன்கள்

முருங்கைக்காய் உற்பத்தி அறுவடை…