உள்நாடு

அனைத்து மருந்தகங்களையும் நாளையும் திறக்க அனுமதி

(UTV|COLOMBO) – நாட்டில் உள்ள அனைத்து மருளையும் நாளையும் (10) திறக்க அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள்

பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன

தபால் மூல வாக்கு முடிவுகள்