உள்நாடு

அனைத்து பல்கலை மாணவர்கள் இன்று கொழும்புக்கு

(UTV | கொழும்பு) – அமைதியான மக்கள் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் இன்று கண்டன பேரணியை ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளது.

அழகியற்கலைகள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

No description available.

Related posts

சிறுநீரக கடத்தலில் ஈடுபட்டவர் கைது

தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த முன்னெச்சரிக்கை!

இரு முஸ்லிம் மாணவர்களின் மரணம் : அறிக்கை கோருகிறார் வடக்கு ஆளுநர் திருமதி சார்ள்ஸ்.