உள்நாடு

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (02) முற்பகல் 10 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலே இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒழுங்கு செய்யபபட்டுள்ளது.

Related posts

MV Xpress pearl இன்று ஊழியர்களிடம் வாக்குமூலம்

“Clean Sri Lanka” வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் உறுதி

editor

கண்டி : 45 பாடசாலைகளுக்கு பூட்டு