உள்நாடு

அனைத்து அரச நிறுவன ஊழியர்களுக்குமான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – அனைத்து அரச நிறுவன ஊழியர்களும் நாளை(11) முதல் வழமைப்போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளளது.

இதன்படி, அனைத்து அரச நிறுவஊழிளர்களும் நாளை முதல் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இஸ்லாமியர்கள் இன்று தங்கள் புனித ரமழான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்

ஜனாதிபதி-பொதுநலவாய செயலாளர் நாயகம் இடையில் சந்திப்பு!

MT New Diamond கப்பல் தொடர்பில் இன்று ஆய்வு