உள்நாடு

அனுருத்த பண்டார மற்றும் தானிஷ்அலி ஆகியோரை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – அனுருத்த பண்டார மற்றும் தானிஷ்அலி ஆகியோரை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக சமூக ஆர்வலர்களான அனுருத்த பண்டார மற்றும் தானிஷ் அலி ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், அவர்கள் இன்று (27) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளதாகவும், இந்த விசாரணைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் அமைதியற்ற நிலை – கலகத்தடுப்பு பொலிஸார் வரவழைப்பு

பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறையில்

ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்