சூடான செய்திகள் 1

அனுராதபுர மாவட்டத்தின் அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

(UTV|COLOMBO) நாளை(13) முதல் பொசன் நிகழ்வினை முன்னிட்டு எதிர்வரும் 19ம் திகதி வரையில் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடப்படுவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் 63 பேர் பூரண குணம்

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் : இறுதி அறிக்கை புத்திஜீவிகளால் கையளிப்பு