விளையாட்டு

அனல் பறக்கும் IPL பைனல் இன்று..

(UTV|INDIA) 12 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இன்று விளையாட உள்ளன.

இந்தப் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.இரு அணிகளும் தலா 3 தடவைகள் ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றுள்ளன.

அந்த நிலையில் இன்றைய இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் நான்காவது தடவையாக விளையாட உள்ளன.

 

 

 

 

Related posts

முன்னாள் இலங்கை வீரர்கள் மீது குற்றச்சாட்டு

இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார் அனுஷா

ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து உஸ்மான் நீக்கம்