உள்நாடு

அநுராதபுர துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

(UTV| கொழும்பு) – அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மற்றுமொரு கைதி  உயிரிழந்துள்ளார். மேலும் 2 கைதிகள் தீீீீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு பலி எண்ணிக்கை 2 என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேல் மாகாண விசேட சோதனையில் 948 பேர் கைது

கடந்த 18 மணித்தியாலங்களுக்குள் 905 பேர் கைது

‘ஜூன் மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிக்காக 554 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை’