சூடான செய்திகள் 1

அநுரவின் சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

(UTVNEWS|COLOMBO) – தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுர குமார திஸாநாயக்க சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

இன்றைய தினம் அநுர குமார திஸாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாகவும் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து பிரஜைகளுக்கும் புதிய அடையாள அட்டை விரைவில்

விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு மூன்று புதிய முத்திரைகள் வெளியீடு

புது வருட பிறப்பில் 500 பேர் வைத்தியசாலையில்