உள்நாடு

அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்

மத்ரஸா மாணவனின் மரணம் – வெளிவந்த வாக்குமூலம்!

சீனி மோசடி தொடர்பில் விசேட விசாரணை