உள்நாடு

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் போக்குவரத்து சேவை

(UTV|கொழும்பு) – ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற காலப்பகுதியில் அத்தியவசியமற்ற தேவைகளுக்காக பொதுமக்களுக்கு பொது போக்குவரத்து சேவை வழங்கப்பட மாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுகாதாரமற்றும் பாதுகாப்புத் துறையினருக்கும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கும் போக்குவரத்து சேவை வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related posts

பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி உட்பட மேலும் பலர் போலி பட்டங்களுடன் இருக்கின்றனர் – பெயர் பட்டியலை வெளியிட்டார் பிரேம்நாத் சி தொலவத்த

editor

குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி நாளை தாய்லாந்துக்கு விஜயம்