உள்நாடு

அத்தனகல்லை அமைப்பாளராக லசந்த அழகியவன்ன நியமனம்

(UTV|கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்லை தொகுதி அமைப்பாளராக லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Related posts

ஷானி – சுகத் : மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 17

நிமல் லான்சா இராஜினாமா

பெண்களை அதிகமாக தாக்கும் புற்றுநோயை!