உள்நாடு

அதிவேக வீதிகள் நாளை முதல் திறப்பு

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து அதிவேக வீதிகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை

இந்தியாவில் இருந்து எரிபொருள் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

ரஞ்சன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்