சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருநாகல் பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தி

(UTV|COLOMBO) மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருநாகல் வரையிலான பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

 

இவ்வருட இறுதியில் இந்தப் பகுதி வாகனப் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட இருக்கின்றது. இதற்கென தொள்ளாயிரத்து 89 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடனாக சீனா வழங்குகிறது.

Related posts

நோன்மதி போயா தினங்களில் தனியார் வகுப்புக்களுக்குத் தடை

அலரிமாளிகையில் இன்று விசேட சந்திப்பு

இலங்கை அகதிகள் குண்டு பல்பு பயன்படுத்த தடை