உள்நாடு

அதிபர் பற்றாக்குறையாகவுள்ள மேல் மாகாண பாடசாலைகள்!

(UTV | கொழும்பு) –

மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் சுமார் 400 அதிபர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,
அதிபர்கள் பற்றாக்குறையால் பாடசாலை தொடர்பான பல்வேறு செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையால் பாடசாலைகளின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க மொட்டுவின் ஒரு குழு தீர்மானம்

தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கும் பேரிழப்பு