சூடான செய்திகள் 1

அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பாகிஸ்தான் அரசினால் கெளரவமிக்க விருது

(UTV|COLOMBO) பாதுகாப்பு குழுவின் பிரதானி அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பாகிஸ்தான் அரசினால் கெளரவமான இராணுவ

அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன இந்நாட்களில்  விருதினை வென்றுள்ளார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி இனால் இஸ்லாமாபாதில் நேற்று(13) இடம்பெற்ற வைபவத்திலேயே ‘நிஷான் ஈ இம்தியாஸ்’ எனும் குறித்த விருது பாதுகாப்பு குழுவின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு வழங்கப்பட்டதாக பாதுக்கப்பு குழுவின் பிரதானி அலுவலகம் தெரிவித்துள்ளது.அமான் சர்வதேச கடற்படைப் பயிற்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

‘நிஷான் ஈ இம்தியாஸ்’ எனும் குறித்த விருதானது வெளிநாடுகளில் உள்ள அரச பிரதானிகள் மற்றும் பாராட்டுக்குரிய இராணுவ சேவையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

இன்றும் நாளையும் விசேட ரயில் சேவைகள்

பேராதெனிய பொறியியல் பீடமானது தற்காலிகமாக மூடப்பட்டது

பாரிய நிதி மோசடி தொடர்பான விஷேட நீதிமன்ற விசாரணை ஆரம்பம்