உள்நாடு

அடுத்த வாரம் 3 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த தீர்மானம்

(UTV | கொழும்பு) – அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஆகஸ்ட் 8ஆம் திகதி தொடக்கம் வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அநுரகுமார தாக்கல் செய்துள்ள மனு 20 ஆம் திகதி பரிசீலனைக்கு

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..