அரசியல்உள்நாடு

அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது – அமைச்சர் விஜித ஹேரத்

இலங்கைக்கு வழங்கப்பட்ட GSP+ வரிச் சலுகைகளை மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (15) பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை வெளியிட்டார்.

இதேவேளை, சைப்ரஸில் உள்ள இலங்கை தூதரகம் மிக விரைவில் திறக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு விடுதலை

அடுத்த 06 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் புயல்

editor

மேலும் 184 பேர் பூரணமாக குணம்